தமிணினி - புதிய உதயம்

taminini

 தமிணினி தமிழில் கணினி மற்றும் டெக்னாலஜி செய்திகள், துணுக்குகள், அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகளை தங்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கணினி டெக்னாலஜி பற்றிய செய்திகள் வழங்கும் தளங்கள் அதிகமாக இருந்தாலும், இது முற்றிலும் தனித்தியங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தற்போது தளத்தினை கட்டமைக்கும் செயல்பாடுகள் நடந்துகொண்டிருப்பதால், விரைவில் தளம் செயல்பாட்டிற்க்கு வரும் என உறுதியாகக் கூறலாம். அதுமட்டுமில்லாமல், ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காகவும் புதிய அப்ளிகேசனும் அறிமுகப்படுத்த உள்ளோம். எனவே தமிணினி தளத்திற்கு தகுந்த ஆதரவினைத் தந்துதவுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி